2.0.படத்திற்கு பிறகு ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில்ஹாஸ்டல் வார்டனாக நடிகர் ரஜினிகாந்த் கலக்கியுள்ளார்.
இந்நிலையில், படத்தை ரசிகர்களுடன் நடிகர் தனுஷ் பார்த்து ரசித்தார்.
பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“பேட்ட ஒரு இதிகாசம். சூப்பர்ஸ்டார். லவ் யூ தலைவா.தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். கார்த்திக் சுப்புராஜுக்கு மிகப்பெரிய நன்றி.
நாங்கள் நிச்சயம் #rajinified ஆனோம். அனிருத்தின் பின்னணி இசை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பு. பேட்ட பராக்…” என்று பதிவிட்டுள்ளார்.
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்