February 3, 2018
kalakkalcinema.com
தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் நித்யா மேனன், தற்போது தெலுங்கு, மலையாளம், தமிழ் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
இவர் தளபதி விஜயுடன் மெர்சல் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார், இவரது நடிப்பு பலரிடம் பாராட்டுகளை பெற்றது, இந்நிலையில் தற்போது இவர் நிகழ்ச்சி ஒன்றின் பொது மேடையில் பிரபல நடிகருக்கு கிஸ் கொடுத்துள்ளார்.
தெலுங்குவில் தற்போது அவி என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை முன்னணி நடிகரான நாணி தான் தயாரிக்கிறார், இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நானியை புகழ்ந்து பேசி விட்டு நான் கொடுக்கும் பரிசு இது என ப்ளையிங் கிஸ் கொடுத்துள்ளார்.
மேடைகளில் பேசவே கூச்சப்படும் நித்யா மேனன் இவ்வாறு செய்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மிக பெரிய ஷாக்காக இருந்ததால் ரசிகர்கள் அனைவரும் ஆடி போய் உள்ளனர்.