சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. மித்ரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கேஜேஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தின் ஹீரோ என்று பெரியரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே தலைப்பில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படமும் இன்று பூஜையுடன் துவக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் தமிழிலும் வெளிவர இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ‘ஹீரோ’ என்ற தலைப்பில் எப்படி 2 படம் வெளியாகும் என கேள்வி எழுந்துள்ளது.
மேலும் படத்தின் தலைப்பை யார் மாற்ற போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த இரண்டு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் ‘ஹீரோ’ தலைப்பை உபயோகப்படுத்த அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது