June 9, 2017
kalakkalcinema.com
தமிழ் சினிமாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடித்தாலே அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகவே இருக்கும்.
அந்த வகையில் சூரியாவின் 2டி என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்திக்கை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் முறையாக சகோதரர்களான இருவரும் இணைவதால் படம் எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மகிழ்ச்சியில் உள்ளனர். இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.