May 24, 2017
kalakkalcinema.com
சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் மற்றும் பலர் நடித்து வரும் படம் விவேகம், இந்த படத்தின் டீஸர் யூ டியூப்பையே திக்கு முக்காட செய்துவிட்டது. அந்த அளவிற்கு செம ஹிட் ஆனது விவேகம் டீஸர். மேலும் அதிகம் பார்க்கப்பட்ட டீஸர் என்ற பெருமையையும் பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் இது பற்றி பேசிய காஜல், ” படத்தை பற்றி எதுவும் கேட்காதீர்கள், படத்தில் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்ல விஷயம் உள்ளது.
மேலும் படத்தில் ராம்போ ஸ்டைல்ல ஒரு எஸ்கேப் அண்ட் கவுண்டர் அட்டாக் சீன் இருக்கு பாருங்க, செம மாஸ். அவருடைய ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என கூறியுள்ளார்.