September 21, 2018
தண்டோரா குழு
காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து ரஜினி தீவிர அரசியலில் களமிறங்க போகிறார்என்று கூறப்பட்டு வந்தது.ஆனால்,ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் அடுத்த படத்தின் கதையையும் இறுதி செய்திருக்கிறாராம்.ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யின் சர்கார் படத்தின் பணிகளை முடித்த பின்னர் இப்படத்தின் வேலைகளை துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.