பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘பைரவா’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. தமிழகத்தின் முன்னணி ஹீரோவாக விஜயின் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இப்படம் வெளிவந்துள்ளது.
இன்று காலை முதலே ‘பைரவா’ திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆர்வமாக சென்றனர். இந்நிலையில், இந்த படம் இன்று இணையத்தில் திருட்டுதனமாக வெளியிடப்பட்டுள்ளது. திருட்டுதனமாக படம் வெளியானதால் ரசிகர்களும் படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கனவே, மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ‘கபாலி’ படமும் திரைக்கு வந்த முதல் நாளிலேயே இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. பெரிய படங்கள் மட்டுமல்லாமல் இணையத்தில் வெளியாகி வருவதை தடுக்க சினிமா உலகமும் தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டு தான் வருகிறது. ஆனால், அதற்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது