• Download mobile app
27 Dec 2024, FridayEdition - 3243
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முட்டை பர்கர்

July 18, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

முட்டை – 2 (வேக வைத்தது).
லெட்யூஸ் – 2 இலைகள்.
பன் – 2.
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்.
சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்.
தக்காளி – 1/2 (வட்டமாக நறுக்கியது).
ப்ளேவர்டு தயிர் – 2 டேபிள் ஸ்பூன்.
மஸ்டர்டு சாஸ் – 1 டீஸ்பூன்.
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் வேக வைத்த முட்டையை நீளவாக்கில் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒவ்வொரு பன்னின் மீதும் லெட்யூஸ் இலைகளை வைக்க வேண்டும்.பின்பு தக்காளி துண்டுகளை வைத்து,நீளவாக்கில் வெட்டிய முட்டை துண்டுகளை வைத்து,அதன் மேலே உப்பு,மிளகுத் தூள் மற்றும் சில்லி ப்ளேக்ஸ் தூவி,பின் தயிர்,கஸ்டர்டு சாஸ் ஊற்றி,ஒன்றன் மீது ஒன்று வைத்தால், முட்டை பர்கர் ரெடி!!!

மேலும் படிக்க