தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – ஒன்றை கப்
சர்க்கரை – ஒரு கப்
வெண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
பால் – கால் கப்
பேரீச்சம்பழம் விழுது – அரை கப்
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து அதில் சர்க்கரை, பால், வெண்ணெய் சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.பின்,பேரீச்சம்பழம் விழுது சேர்த்து ஒரு சேர கிளறவும்.பிறகு ஓட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடம் கழித்து எறக்கி சின்ன கரண்டியில் நிரப்பி அழுத்தி ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதில் கொட்டவும்.ஆறியதும் எடுத்து பரிமாறவும்.
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்