• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நெத்திலி மீன் வறுவல்

January 31, 2018 webdunia.com

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் – அரை கிலோ
மிளகாய் தூள் – 25 கிராம்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
சீரக தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஓமம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – தேவையான அளவு
சோள மாவு – 25 கிராம்
அரிசி மாவு – 10 கிராம்
முட்டை வெள்ளை கரு – 1

செய்முறை:

நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் நெத்திலி மீன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், ஓமம், கறிவேப்பில்லை, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து நன்றாக கலந்து குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைக்கவும்.

மீன் கலவையை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்த பிறகு, அதில் சோள மாவு, அரிசி மாவு, முட்டை வெள்ளை கரு சேர்த்து நன்றாக பிசைந்து 15 நிமிடம் வைக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்.

 

மேலும் படிக்க