• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீன் கபாப்

July 9, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

மீன் – 500 கிராம்.

கடலைப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்.

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்.

வெங்காய பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்.

வினிகர் – 2 டீஸ்பூன்.

உப்பு – தேவையான அளவு.

கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்.

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வண்டும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி,அதில் கழுவிய மீனை போட்டு,அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, மீனை தட்டில் வைத்து குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதில் உள்ள சதைப் பகுதியை மட்டும் ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கடலைப்பருப்பை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து,பின் அதனை மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து,தனியாக வைத்துள்ள மீனை கையால் மசித்து,அத்துடன் அரைத்த கடலைப் பருப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட்,வெங்காய பேஸ்ட் மற்றும் வினிகர் சேர்த்து பிசைந்து,பின் அதனை 5-6 உருண்டைகளாக பிரித்து,ஒவ்வொரு உருண்டையையும் தட்டையாக தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கடலை மாவை தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,மீன் கபாப்பை கடலை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,மீன் கபாப் ரெடி!!!

மேலும் படிக்க