• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வஞ்சிர மீன் வறுவல் செய்ய…!

March 4, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

வஞ்சிர மீன் – ஒரு கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக் கரண்டி
மிளகாய் பொடி – தேவைக்கு ஏற்ப
மஞ்சள்பொடி – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு அல்லது சிறுது புளி கரைசல் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு

செய்முறை:

மீன் துண்டுகளை நன்றாக அலசி சுத்தம் செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, மஞ்சள்பொடி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். இந்த மசாலா கலவையினை மீன் துண்டுகளில் பிரட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு அதில் மசாலா ஊறவைத்த மீன் துண்டுகளை போட்டு எண்ணெயில் பொறித்து எடுக்கவும். அதிகம் கருகிவிடாமல் சிம்மில் வைத்து இருபுறமும் பொறிக்கவும். சுவை மிகுந்த வஞ்சிர மீன் வறுவல் தயார்.

மேலும் படிக்க