தேவையான பொருட்கள்
முந்திரி துண்டுகள் – அரை கப்.
துருவிய பன்னீர் – இரண்டு கப்.
சர்க்கரை – ஐந்து கப்.
மஞ்சள் கலர் – சிறிதளவு.
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்.
எண்ணெய் – தேவையான அளவு.
நெய் – தேவைகேரப்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கம்பி பதம் வந்தவுடன் இறக்கவும்.பன்னீர், ஏலக்காய் தூள் சேர்த்து மிருதுவாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
உருண்டையின் நடுவில் சிறிது முந்திரி துண்டுகள், வைத்து மூடி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து, சர்க்கரை பாவில் நனைத்து, ஊறியதும் எடுத்து பரிமாறவும்.
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது