June 21, 2017
தண்டோரா குழு
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா காணொலிக்காட்சி மூலம் ஆஜரானார்.
அதிமுக பொதுச்செயலாலாளர் சென்னை சசிகலா மீதான அந்நிய செலவாணி வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை உடல்நிலை காரணமாக அமலாக்கத்துறை விசாரணைக்கு காணொலிக்காட்சி மூலம் ஆஜராக உத்தரவிட்டது.
இதையடுத்து, அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜரானார்.