• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம் மற்றும் கிளவுட் கேம்பஸ் (CloudKampus) மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

November 15, 2021 தண்டோரா குழு

CADD (CloudKampus) என்பது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பயிற்சி நிறுவனமாகும். இந்நிறுவனம் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில், 1000 த்திற்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த மையம் எலட்ரானிக்கல், வடிவமைப்பியல், பொறியியல் மற்றும் தகவல் தொழிற்நுட்பவியல் துறை ஆகிய துறைக்கென்று கற்றல் முறையை அறிமுகம் செய்கிறது. இதில் மாணவர்களை மேம்படுத்த சான்றிததோடு பயிற்சியை வழங்குகிறது. இதில் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களின் தொழிற்நுட்பத் திறமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் தங்களின் வேலைவாய்ப்பில் மேம்படுத்த உதவும்.

இந்நிலையில், அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம் மற்றும் கிளவுட் கேம்பஸ் (CloudKampus) மையத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு கையெழுத்தானது. அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம் வேந்தர் தியாகராஜன், துணைவேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர், கவுசல்யா, முதல்வர் (ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை) முருகேசன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பேராசிரியர்கள் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

CADD (CloudKampus) மையத்தின் பிரமுகர்களில் CADD மையத்தின் தலைவர் பார்த்தசாரதி, சித்ரா பார்த்தசாரதி, சந்தர் மற்றும் சந்தோஷ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க