April 4, 2016 முகமது ஆசிக்
2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 227 வேட்பாளர்கள் பெயர் பட்டியலை இன்று வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் 30 முதல் 50 சதவிகிதம் வரை பெண்களுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 சதவிகிதமான ஜெயலலிதா உட்பட 30 பெண் வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பெண் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களது பெயர் விபரம்,
1.டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – ஜெயலலிதா
2.சேப்பாக்கம் – நூர்ஜஹான்
3.ஆயிரம்விளக்கு – பா.வளர்மதி
4. அண்ணாநகர் – கோகுல இந்திரா
5. தியாகராயநகர் – சரஸ்வதி ரெங்கசாமி
6. காஞ்சிபுரம் – மைதிலி திருநாவுக்கரசு
7. குடியாத்தம் (தனி) – ஜெயந்தி பத்மநாபன்
8. ஊத்தங்கரை (தனி) – மனோரஞ்சிதம் நாகராஜ்
9. ஏற்காடு – சித்ரா
10. வீரபாண்டி – மனோன்மணி
11. ராசிபுரம் (தனி) – சரோஜா
12. திருச்செங்கோடு – பொன். சரஸ்வதி
13. வால்பாறை (தனி) – கஸ்தூரி வாசு
14. கிருஷ்ணராயபுரம் (தனி) – கீதா
15. ஸ்ரீரங்கம் – வளர்மதி
16. திருச்சிராப்பள்ளி (மேற்கு) – தமிழரசி
17. மண்ணச்சநல்லூர் – பரமேஸ்வரி முருகன்
18. துறையூர் (தனி) – மைவிழி
19. பண்ருட்டி – சத்யா பன்னீர்செல்வம்
20. புவனகிரி – செல்வி ராமஜெயம்
21. கரைக்குடி – கற்பகம் இளங்கோ
22. சீர்காழி (தனி) – பாரதி
23. கீழ்வேலூர் (தனி) – மீனா
24. திருத்துறைப்பூண்டி (தனி) – உமா மகேஸ்வரி
25. மன்னார்குடி – சுதா
26. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – சந்திரபிரபா
27. முதுகுளத்தூர் – கீர்த்திகா முனியசாமி
28. விளாத்திகுளம் – உமாமகேஸ்வரி
29. சங்கரன்கோவில் (தனி) – ராஜலெட்சுமி
30. கிள்ளியூர் – மேரி கமல பாய்