• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரம் -கோவையில் இந்து அன்னையர் முன்னணியினர் சிறப்பு பஜனை….!

June 24, 2022 தண்டோரா குழு

இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரம் சிறப்பாக நடைபெற வேண்டும் என கோவையில் இந்து அன்னையர் முன்னணியினர் சிறப்பு பஜனையில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து உரிமை பிரச்சார பயணம் வருகின்ற 28ம் தேதி திருச்செந்தூரில் தொடங்கி ஜூலை 31ம் தேதி சென்னையில் நிறைவடைவதாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த பிரச்சாரம் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என இன்று கோவை மாவட்டத்தில் 101கோவில்களில் இந்து அன்னையர் முன்னணியினர் சார்பில் சிறப்பு பஜனை, அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோணியம்மன் கோவிலில் இந்து அன்னையர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ராம சிவகுமார், மற்றும் கோவை மாவட்ட பொது செயலாளர் அம்பிகா தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் தனபால், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நளினி, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லீலா கிருஷ்ணன், வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமை மீட்க பஜனையில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க