• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எனர்ஜி நெஸ்ட் சார்பாக சவுண்ட் ஹீலிங் தெரபி துவங்கப்பட்டது

July 21, 2024 தண்டோரா குழு

எனர்ஜி நெஸ்ட் நிறுவன தலைவர் டாக்டர்.மீனாட்சி.A. MBBS DGO அவர்களின் ஆசியுடன் கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள ப்ளூ ஸ்டார் ஹோட்டலில் எனெர்ஜி நெஸ்ட் சவுண்ட் ஹீலிங் தெரபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து எனர்ஜி நெஸ்ட் மேலாளர் டாக்டர்.கணேஷ் பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சப்த அதிர்வலைகள் மூலம் மன அழுத்தம், தூக்கமின்மை,உயர் ரத்த அழுத்தம், வலிகள் தாங்க முடியாத கோபம்,கவலை சோகம்,சுரப்பிகள் சரிசெய்ய ஞாபக மறதி, போன்றவைகளை சரி செய்ய உதவும் இந்த சவுண்ட் ஹீலிங் தெரபி உதவுகிறது என்றும்
இந்த சவுண்ட் ஹீலிங் தெரபியானது சனி, ஞாயிறு,திங்கள் என மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.மேலும் ரெய்கி எனர்ஜி நெஸ்ட் டாக்டர் மீனாட்சி.A .MBBS DGO அவர்களின் ஆசியுடன் அற்புதம் செய்யும் அதிசய பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் சக்தி வாய்ந்த கற்கள், பிரேஸ்லெட்டுகள், மாலைகள், பிரமிடுகள், டாலர்கள், பால்கள், பாதுகாப்பிற்கான கற்கள், லாபிங் புத்தா சிலைகள், குவான் இன் சிலைகள்,குழந்தைகள் படிப்பிற்கு அமிதிஸ்ட் கற்கள், ஸ்டடி டவர்கள், இங்கிலாந்து பாச் ஃபிளவர் மருந்துகள் மற்றும் அனைத்து தேவைகளுக்கு ஏற்ற நறுமண ஆயில்கள், ஊதுபத்திகள், சாம்பிராணி, மஞ்சள் தூள், பச்சை கற்பூரம் என ஏராளமான பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் வந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க