July 17, 2017
தண்டோரா குழு
கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக கூறிய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவை பெங்களூரு நகர போக்குவரத்து ஆணையராக பணியிட மாற்றம் செய்துள்ளனர்.கர்நாடக அரசின் உத்தரவை மீறி ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில் ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.
மேலும், ரூ.2 கோடி பெற்று சசிகலாவுக்கு சலுகை தந்ததாக கூறப்படும் ஏடிஜிபி சத்யநாராயணாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக ஏ.எஸ்.என்.மூர்த்தி கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.