• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கலாஷா பைன் ஜூவல்ஸின் மணப்பெண்களுக்கான தங்க நகை கண்காட்சி துவக்கம்

December 14, 2023 தண்டோரா குழு

தென் இந்தியாவில் மிகவம் புகழ்பெற்ற நகை விற்பனை நிறுவனமான கேப்ஸ் கோல்டு நிறுவனம் (1901) சார்பில், கலாஷா பைன் ஜூவல்ஸ் தங்க நகை கண்காட்சி கோவையில் இன்று துவங்கியது. 16-ந் தேதி வரை கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஹோட்டலில் நடைபெறுகின்றது.

கோவை ரெசிடென்சி ஓட்டலில் நடைபெறும் இந்த கண்காட்சியில் மணப்பெண்களுக்கான நகைகள், கைவினை அலங்கார நகைகள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திருமண நகைகள், தங்கம், வைரத்தால் வடிவமைக்கப்பட்ட நகைகள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. நகை ஆர்வல மங்கைகளுக்கு பிரமிப்பை ஊட்டும் இந்த கண்காட்சியில் அபர்ணா சுங்க் சிறப்பாக கண்காட்சியாக வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து ஷ்ரவன் குமார் கூறும்போது,

கலாஷாவின் உரிமையாளர் கண்காட்சியில் சரியான தொகுப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். எங்களது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்க மறக்க முடியாத அனுபவத்தை இது உறுதிசெய்துள்ளது கோவையில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மணப்பெண்களுக்கான புதிய நகைகள் சிறப்பானதாக அமையும். மேலும் டெம்பிள் நகைகள், தினமும் அணியக்கூடிய ஸ்டேட்மென்ட நகைகளும் இடம்பெற்றுள்ளது.

கலாஷா பைன் ஜூவல்ஸ் பங்குதாரர் அபிஷேக் வாஸ்கி கூறும்போது :-

கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நகைகள், மணப்பெண்களால் ஈர்க்கப்பட்டு அவர்களை ராணியாக மாற்றும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக நிகிதா வி.ஷா, பிரசன்னா விஸ்வநாதன், செல்வி நிரூபனா நடராஜன், டாக்டர் ஸ்வேதா ஸ்ரீதர், கீதா சவுந்தரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க