• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சார்டிலைட் உதவியுடன் மெட்ரோ ரயில் திட்ட பணி சர்வே தீவிரம் !

September 7, 2021 தண்டோரா குழு

கோவையில் 144 கீ.மீ தூரம் மெட்ரோ ரயில் திட்ட செயல்படுத்துவது தொடர்பாக சார்டிலைட் உதவியுடன் சர்வே பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் கணியூர் முதல் உக்கடம் வரை 26 கி.மீ தூரத்திற்கும், பிளிச்சி முதல் உக்கடம் வரை 24 கி.மீ தூரத்திற்கும், கணேசபுரம், காருண்யா நகர் முதல் உக்கடம் வரை 44 கி.மீ தூரத்திற்கும், வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் முதல் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வரை 8 கி.மீ தூரத்திற்கும் மெட்ரோ ரயில் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மொத்தமாக 144 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கும் வகையில் சர்வே பணி நடத்தப்பட்டு வருகிறது. கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே, அவினாசி சாலை வழிகள், பெரியகடை வீதி, உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சர்வே பணிகள் சார்டிலைட் உதவியுடன் நடைபெற்று வருகிறது.

கோவை நகரில் 136 கி.மீ தூரம் மட்டுமே மெட்ரோ ரயில் சேவைக்காக திட்டம் தயாரிக்கப்பட்டது.தற்போது இந்த திட்டத்தில் வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் இணைப்பு சேவை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சர்வே பணிகளை இம்மாதம் இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.சர்வே பணிகள் முடிந்ததும் முதல் கட்ட தகவல் அறிக்கை தயார் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க