• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வரும் 26ஆம்தேதி ரஷ்ய நாட்டு கல்வி கண்காட்சி

July 23, 2022 தண்டோரா குழு

இந்தியாவில் மருத்துவம் மற்றும் பொறியில் துறை என்பது தற்போது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக இந்த துறைகளுக்காக கல்லூரிகளில் இடங்கள் கிடைப்பது தற்போது உள்ள கால கட்டத்தில் கடினமான இருக்கின்றது.

இந்நிலையில் மாணவர்களுக்கு இந்த துறைசார்ந்த படிப்புகள் எளிதாக கிடைக்கும் விதமாக ஸ்டடி அப்ராடு அமைப்பின் ஒருங்கினைப்பாளர் சுரேஷ் பாபு, மற்றும் ரஷ்ய நாட்டின் வோல்கோகிராட் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தின் முதல்வர் டெனிஸ் கோவ்ரிஷ்னிக் ஆகியோர் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்

ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், இனைந்து ரஷ்ய கல்வி கண்காட்சி 2022 என்ற கண்காட்சியை கோவையில் நடத்த திட்டமிட்டு, வரும் 26ஆம்தேதி,அவினாசி சாலையில் உள்ள ரத்னா ரிஜென்ட்-ல் நடக்க இருப்பதாகவும், இந்த கண்காட்சியில், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில், சேர்வதற்கான தகுதியுடைய மாணவர்களுக்கு இக்கண்காட்சியில் உடனுக்குடன், அட்மிஷன் வழங்க இருப்பதாகவும், இதில், 70 க்கும் மேற்பட்ட ரஷ்ய பல்கலைக்கழகங்கள், நேரடியாக கலந்து கொள்ள உள்ளது எனவும் தெரிவித்தனர்.

இது ரஷ்ய நாட்டில் மருத்துவம், மற்றும் பொறியியல் துறையில் மாணவர்கள் பயில நல்ல வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க