• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மியாட்டம் ஆடி அசத்தல்

October 4, 2023 தண்டோரா குழு

கோவை சின்னவேடம்பட்டி கௌமார மடாலயத்தில் கோவை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் லட்சுமிபுரம் பவளக்கொடி அணியின் சார்பில் கும்மியாட்டத்தில் ஆடி அசத்தினர்.

இந்த கும்மி ஆட்டத்திற்கு பேரூர் ஆதீனம் மற்றும் சிரவை கௌமார மடாலயம் சார்பில் ஆதிணங்கள் முன்னிலையில் நநடைபெற்றது.இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தற்பொழுது பயின்று வருவதாகவும் மேலும் பல்வேறு துறையில் பணிபுரி பெண்களுக்கு கும்மியாட்டம் பயிற்சி அளித்து வருகிறார்கள் கூறினார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் இந்த கும்மியாட்டம் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வாரம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடக்க இருப்பதாக கூறினார்.
வள்ளி கும்மி ஆட்டத்தில் பெண்கள் அதிக அளவில் ஈர்க்கப்பட்டு ஆடி வருவதாகவும் பாரம்பரிய கலையான கும்மியாட்டம் தற்பொழுது அளிந்து கொள்வதாக கூறினார்.

அதனை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரியத்தை மறக்காத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆங்காங்கே உண்மையாட்டம் நிகழ்ச்சி நடத்தி வருவதாக கூறினார்.

மேலும் படிக்க