• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஶ்ரீ ஜெயந்திர சரஸ்வதி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

November 5, 2024 தண்டோரா குழு

INTERNATIONAL SCHOOL GAME FEDERATION நடத்தும் சர்வதேச அளவிலான ஒலிம்பிக் அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியானது பஹரின் நாட்டில் உள்ள மணாமா நகரில் நடைப்பெற்றது. இதில் 100 நாடுகளில் இருந்து 5000 இக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றனர்.

இதில்,KARATE,BOXING,JUDO,TAKEWANDO,WUSU,FOOT BALL,FACECUT BALL, swimming போன்ற விளையாட்டுகள் நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற அனைத்து வீரர்களுக்கும் INTERNATIONAL SCHOOL GAME FEDERATION மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்தது. இப்போட்டியில் இந்தியாவில் இருந்து 113 மாணவர்கள் பங்குபெற்றனர். கராத்தே போட்டியில் குறிப்பாக தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்தை சேர்ந்த ஶ்ரீ ஜெயந்திர சரஸ்வதி பள்ளி மாணவர்கள் நிதர்ஷன் -17yers பாய்ஸ் மற்றும் VARNIKA மனோகரன் -17YRS GIRLS பிரிவில் இந்திய அணியில் இடம் பெற்று கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர். இதில் சர்வதேச அளவில் 5ம் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் TEAM HEAD ஆக SAI BRUCE அவர்களும் நடுவராக அறிவழகன் தங்கராஜ் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களை வழிநடத்தினார்.

மேலும் படிக்க