• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் மழை பாதிப்பு சீரமைப்பு பணிகளை கண்காணிக்க 16 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

October 31, 2017 தண்டோரா குழு

சென்னையில் மழை பாதிப்பு சீரமைப்பு பணிகளை கண்காணிக்க 16 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் மழை பாதிப்பு சீரமைப்பு பணிகளை கண்காணிக்க 16 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து அரசு முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.200 வார்டுகளிலும், விடுமுறை இன்றி, இந்த அதிகாரிகள் பணியாற்றுவர். அனைத்து மண்டலங்களிலும், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதிகாரிகளின் விபரம் பின்வருமாறு:

திருவொற்றியூர்-நந்தகுமார்-7550225801,9486840220

மணலி-மரியம் பல்லவி பல்தேவ்-7550225802, 9445077421

மாதவரம்-சந்தோஷ்பாபு-7550225803, 9940474863

தண்டையார்பேட்டை-தாரேஷ் அகமது-7550225804, 9087607776

ராயபுரம்-உமாநாத்- 9443526829

திரு.வி.க.நகர்-காமராஜ்-7550225806,9840377970

அம்பத்துார்-பாலாஜி-7550225807, 9445190007

அண்ணாநகர்-ஆனந்தகுமார்-7550225808, 9445190008

தேனாம்பேட்டை-செல்வராஜ்-7550225809, 9445190009

கோடம்பாக்கம்-விஜயராஜ்குமார்-7550225810, 9445190010

வளசரவாக்கம்-கிர்லோஷ்குமார்-7550225811, 9445190011

ஆலந்துார்-பூஜா குல்கர்னி-7550225812,9445190012

அடையாறு-ஸ்வர்ணா-7550225813,9445190013

பெருங்குடி-பழனிசாமி-7550225814,9445190014

சோழிங்கநல்லுார்-மைதிலி ராஜேந்திரன்-7550225815,9445190015

மேலும்,பொதுமக்கள் பருவ மழை தொடர்பான புகார்களை, 24 மணிநேரமும் செயல்படும், கட்டுப்பாட்டு அறைக்கு 044-25367823, 25384965, 25383694, 25619206 ஆகிய எண்களிலும், 9445477662, 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.

மேலும் படிக்க