• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜி.எஸ்.டி. சந்தேகங்களைத் தீர்க்கும் புதிய ஆப்

July 8, 2017 தண்டோரா குழு

ஜிஎஸ்டி வரியால் மாறிய பொருட்களின் விலை குறித்த சந்தேகங்களை தெரிந்து கொள்ள புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. அமலானது. இந்நிலையில் ஜி.எஸ்.டி வரி குறித்த சந்தேகங்களில் இருக்கும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் “GST Rates Finder” என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.இந்த செயலி மூலம் எந்த பொருளுக்கு எவ்வளவு வரி என்ற சந்தேகங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க