July 18, 2017
தண்டோரா குழு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் க்ளோரியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பேற்ற போது அவருக்கு மருத்துவ உதவி அளித்தவர்க்ளோரியா. இவரது கடந்த மாதம் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் செவிலியர் க்ளோரியா இன்று தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.தற்கொலைக்கு முயன்ற க்ளோரியாவையும் அவர் குழந்தைகளையும் சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.