May 19, 2017 தண்டோரா குழு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சியானவர்களின் பட்டியலை தமிழக தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.இதில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், கடலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.
மாவட்டங்கள் வாரியாக தேர்ச்சி பெற்ற விவரம்:
விருதுநகர் மாவட்டம் 98.55%.
ராமநாதபுரம் மாவட்டம் – 98.16 %.
ஈரோடு மாவட்டம் – 97.97%.
தூத்துக்குடி மாவட்டம் – 97.16%.
நாமக்கல் மாவட்டம் – 96.54% .
சிவகங்கை மாவட்டம் – 97.02% .
நெல்லை மாவட்டம் – 96.35% .
திருப்பூர் மாவட்டம் – 97.06% .
தேனி மாவட்டம் – 97.10% .
கோவை மாவட்டம் -96.42% .
கன்னியாகுமரி மாவட்டம் – 98.17 % .
திருச்சி மாவட்டம் – 96.98%
கரூர் மாவட்டம் – 95.20% .
மதுரை மாவட்டம் – 94.63%
பெரம்பலூர் மாவட்டம் – 94.98%
சென்னை மாவட்டம் -91,86 %.
சேலம் மாவட்டம் – 97.07% .
திண்டுக்கல் மாவட்டம் – 94.44 % .
தஞ்சாவூர் மாவட்டம் – 95.21% .
தருமபுரி மாவட்டம் – 94.25%
புதுக்கோட்டை மாவட்டம் – 96.166%
நீலகிரி மாவட்டம் – 92.06% .
திருவண்ணாமலை மாவட்டம்- 91,26%
காஞ்சிபுரம் மாவட்டம் – 88.85% .
திருவாரூர் மாவட்டம் – 91.47% .
அரியலூர் மாவட்டம் – 88.48%
நாகை மாவட்டம்- 91.40% .
கிருஷ்ணகிரி மாவட்டம் 2ம்- 93.12% .
திருவள்ளூர் மாவட்டம் ம்- 91.65% .
விழுப்புரம் மாவட்டம் – 91.81% .
வேலூர் மாவட்டம் 88.91% .
கடலூர் மாவட்டம் 88.77% .