January 25, 2017 தண்டோரா குழு
குடியரசு தினத்தை முன்னிட்டு 2017 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகளுக்கு மொத்தம் 1730 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களில் தேர்வு செய்யப்பட்டு, விருது பெறும் 150 பேர் கொண்ட பட்டியல் புதனன்று வெளியிடப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருது பெறபோகிறவர்கள் விபரம் :
• பாடகி அனுராதா பட்வால்.
• ஓய்வபெற்ற அதிகாரி டி.கே.விஸ்வநாதன்.
• இந்தி எழுத்தாளர் நரேந்திர கோலி.
• பத்திரிக்கையாளர் பாவனா சோமாய்யா.
• பத்திரிக்கையாளர் ஹச்.ஆர்.ஷா.
• முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வால் சிபல்.
• தீபா கர்மாக்கர்.
• விகாஸ் கவுடா.
• ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ்.
• சமூக சேவகர் அனுராதா கொய்ராலா.
• எழுத்தாளர் இலி அகமது, கிரிக்கெட் வீரர் வீராத் கோலி.
• மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.
• நடிகர் சாது மேகர்.
• சண்டிகர் பேராசிரியர் ஹர்கிஷன் சிங்.
• நடன கலைஞர் பாசந்தி பிஸ்த்.
• மலையாள கவிஞர் பி.குன்ஹிராமன் நாயர்.
• சுற்றுப்புற ஆர்வலர் டாக்டர் எஸ்.வி.மபுஸ்கர்.
• ஓவியர் திலக் கீதை.
• பீகார் ஓவியர் பயோயா தேவி.
• மணிப்பூர் இசையமைப்பாளர் எல்.பிரேந்திர குமார் சிங்.
• சித்தார் இசைக் கலைஞர் உஸ்தாத் இம்ராத் கான்.
• நாட்டுப்புற பாடகர் சுக்ரி பூமா கவுடா.
• ஜார்கண்ட் நாட்டுப்புற பாடகர் முகுந்த் நாயக்.
• மலையாள கவிஞர் அக்கிதம்.
• காஷ்மீர் பல்கலைக்கழகம்.
• முன்னாள் பேராசிரியர் காசிநாத் பண்டிட்.
• மிருதங்க வித்வான் டி.கே.மூர்த்தி.
• களரி பயிற்சியாளர் கிரானி.
• சின்தகிண்டி மல்லீஸம்.
• தரிபள்ளி ராமைய்யா.
• பிபின் கனத்ரா.
• டாக்டர்.சுனிதா சாலமோன்.
• சுப்ரோதா தாஸ்.
• பக்தி யாதவ்
• கிரிஷ் பரத்வா.
• கரிமுல் காகு.
• பல்பீர் சிங் சீசிவால்.
• கினாபாய் தர்கபாய் பட்டேல்.
• சேகர் நாயக்.
• பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு.
• பாடகர் ஜிதேந்திர ஹரிபால்.
பத்மபூஷண் விருது :
• இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.
• நடிகர் ரிஷி கபூர்.
• வீணை வித்வான் விஸ்வ மோகன் பட்.
• பி.வி.சிந்து.
• சாக்ஷி மாலிக்.
• பாட்மின்டன் கோச் புலேலா கோபிசந்த்.
• பாடகர் ஆஷா பரேக்.
• பாடகர் ஷங்கர் மகாதேவன்.
• பாடகர் சோனு நிகம்.
• நடிகர் மனோஜ் பாஜ்போய்.
• நடன கலைஞர் லட்சுமி விஸ்வநாதன்.
• பாடகர் கைலாஷ் கர்.
• நாட்டுப்புற பாடகர் பாசந்தி பஷித்.
• முகம்மது யூசுப் கத்ரி.
• கதக்களி நடன கலைஞர் சி.கே.நாயர்.
பத்மவிபூஷண் :
• மறைந்த சபாநாயகர் பி.ஏ.சங்மா.
• பாடகர் யேசுதாஸ்.
• தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.
• பா.ஜ., தலைவர் முரளி மனோகர் ஜோஷி.
• காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சையது.
• மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சுந்தர் லால் பட்வாக்.