June 24, 2017
தண்டோரா குழு
சுசி லீக் என்பது போலவே தற்போது ஒரு நாள் ஒரு கூத்து நாயகியான நிவேதா பெத்துராஜ் பெயரில்ஒரு ஆபாச வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகையே பதற வைத்த சம்பவம் பாடகி சுசியால் சமீபத்தில் நடந்தேறியது.பல நடிகைகள் தன்னை பற்றிய வீடியோ வெளியே வந்து விடுமோ என அனைவரும் பதறி கொண்டிருந்தனர்.இந்த சம்பவத்திற்கு பிறகு சுசியின் கணக்கு முடக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்தேறியுள்ளதுஒருநாள் கூத்து நடிகை நிவேதா பெத்துராஜின் பெயரில் ஆபாச வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.