• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சி பட்ஜெட் தொடர்பாக மக்கள் கருத்துக்களை தெரிவிக்க ஏற்பாடு

March 1, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்ஜெட் சார்ந்த கருத்துக்களை கோவை மாநகர பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக ‘‘எனது நகரம் எனது பட்ஜெட்’’ https://coimbatoresmartcity.org/mycity-mybudget என்ற இணைய தளத்தின் வாயிலாக தெரிவிக்கலாம்.

இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க