• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யார் அந்த நட்பு துரோகி கந்தா? டுவிட்டரில்ட்ரெண்டான ஹேஸ்டேக்

May 20, 2017 தண்டோரா குழு

டுவிட்டரில் #நட்புதுரோகிகந்தா என்ற தமிழ் ஹேஸ்டேக்கானது உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அப்படி அவர் என்ன துரோகம் தான் செய்தார்.

சமூக வலைதளமான டுவிட்டரில் ஏதேனும் ஓரு நிகழ்வு குறித்து #ஹேஸ்டேக் மூலம் அவ்வப்போது விவாதிப்பது வழக்கம். அப்படி #ஹேஸ்டேக் போடும் போது அந்த விஷயம் ட்ரெண்ட் ஆகிவிடும்.

அந்த வகையில் இன்று காலையில் இருந்தே #நட்புதுரோகிகந்தா எனும் தமிழ் ஹேஸ்டேக்கானது இந்திய அளவில் நம்பர் ஒன் ட்ரெண்டாக இருந்து வருகிறது.

யார் இந்த கந்தன்? அப்படி என்ன துரோகம் தான் செய்தார்? இந்த ஹேஸ்டேக் எதற்கு உருவாக்கபட்டது?என்று தெரியமால் தமிழக நெட்டிசன்கள் மட்டுமின்றி வட இந்திய நெட்டிசன்களும் கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.

இதுமட்டுன்றி தமிழக நெட்டிசன்களுமே தங்களுக்கு என்ன தோணுகிறதோ அதனை #நட்புதுரோகிகந்தா என்ற ஹேஸ்டேக்கை சம்பிர்தாயமாக டுவிட் செய்து வருகின்றனர்.என்ன அர்த்தம் என்று தெரியாமலே #நட்புதுரோகிகந்தா ட்ரெண்டாகி வருகிறது. கந்தனே கருணை காட்டி விலக்கினால் தான் உண்டு ..

மேலும் படிக்க