September 7, 2017
tamilsamayam.com
ஐபிஎல் போட்டிகளை லைவாக பேஸ்புக்கில் ஒளிபரப்பு செய்ய 600 மில்லியன் டாலர்கள் தர பேஸ் புக் நிறுவனம் தயாராக இருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நடத்தும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் உலகளவில் மிகவும் பிரபலமானது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வரும் 2018 முதல் 2022 வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற ஏலம் நடத்தப்பட்டது. இதில், பேஸ்புக்கில் போட்டிகளை லைவாக ஒளிபரப்புவதற்காக $600 மில்லியன் (ரூ. 3847.60 கோடி) கொடுக்க பேஸ்புக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
ஆனால் ஸ்டார் நிறுவனம் ஒட்டுமொத்த ஒளிபரப்பு உரிமத்தை ரூ 16,500 கோடிக்கு ஏலமாக எடுத்துவ