July 6, 2017
tamilsamayam.com
இந்த விழா ரோசாரியாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. அழகிய உடையில் வந்த காதலர்களை, அனைவரும் வாழ்த்தி வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அர்ஜெண்டினாவின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவை அழைக்கவில்லை என்று குறை கூறப்பட்டாலும், உலகின் பிரபல கால்பந்து நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண விழாவின் போது மெஸ்ஸி, தான் கடம்பிடித்த மனைவியுடன் நடனமாடி மகிழ்ந்தார். ஆனால் அவர் நடனம், கால்பந்து போட்டியில் பந்தை தட்டிச்செல்வது போல நடனமாடியது தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றது.