• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிய விளையாட்டு போட்டி மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா

August 29, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டுப்போட்டியில் மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் தங்கம் வென்றார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 11-வது நாளான இன்று மும்முறை தாண்டுதல் போட்டி நடைபெற்றது.இதில்,இந்திய வீரர் அர்பிந்தர் சிங்16.77 மீ., துாரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.

இதன் மூலம் 10 தங்கம்,20 வெள்ளி,23 வெண்கல என மொத்தம் 53 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க