April 7, 2018 findmytemple.com
சுவாமி : காட்டழகிய சிங்கர்.
மூர்த்தி : கருடன்.
தலவிருட்சம் : வன்னி மரம்.
தலச்சிறப்பு : பதினைந்து நூற்றாண்டுகள் பழமையான ஆலயமாகத் திகழ்கிறது.இருப்பினும், கி.பி. 1297-ல்,வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், இந்தக் கோயிலை எடுத்து புனர்நிர்மாணம் செய்து,கோயில் அழகுறத்திகழ வழி ஏற்படுத்தினார்.இந்த மன்னனே, திருவரங்கம் சித்திரை வீதியை அமைத்து பொலிவுபடுத்தியவன். இவனுக்கு கலியுகராமன் என்றும் பெயர் உண்டு.இவன் பெயரிலேயே வேதியர் குடியிருப்பான,கலியுகராமன் சதுர்வேதிமங்கலம் இங்கே அமையப் பெற்றது.
அருகிலுள்ளநகரம் : திருச்சி.
கோயில்முகவரி : அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்ந்த காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோவில்,நெல்சன்ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சி – 620 006.