சுவாமி:சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்
அம்பாள்:ஞானவல்லி.
மூர்த்தி:விநாயகர்,நடராசர்,மார்க்கண்டேயர் வழியே லிங்கம்,சப்த மாதர்கள்,முருகன், கஜலெட்சுமி,ஜேஷ்டாதேவி,நால்வர்.
தீர்த்தம்:மார்க்கண்டேய தீர்த்தம்.
தலவிருட்சம்:மாவிலங்கை.
தலச்சிறப்பு:கடன் நிவர்த்தித் தலம்,மாசி மாதம் 13,14,15 தேதிகளில் சூரியவழிபாடு.
வழிபட்டோர்:மார்க்கண்டேயர்,சம்பந்தர்,அப்பர்.
பாடியோர்:சம்பந்தர்,அப்பர்.
நடைதிறப்பு: காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை,மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
பூஜை விவரம்:மூன்று கால பூஜை.
அருகிலுள்ள நகரம்:கும்பகோணம்.
கோயில் முகவரி:அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோவில்,திருச்சேறை அஞ்சல் – 612 605, கும்பகோணம் வட்டம்,தஞ்சை மாவட்டம்.
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது