May 26, 2018
findmytemple.com
சுவாமி : சௌம்ய நாராயணர்.
அம்பாள் : திருமாமகள்.
தீர்த்தம் : தேவபுஷ்கரிணி,மகாமக தீர்த்தம்.
தலச்சிறப்பு : இக்கோவிலில் மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது.பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது.ராமானுஜர் உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி,அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்த தலம்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 95 வது திவ்ய தேசம்.திருமண தடை நீங்கும் முக்கிய தலங்களில் இதுவும் ஒன்று.குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.