November 29, 2018
findmytemple.com
சுவாமி : தர்ப்பாரண்யேஸ்வரர்.
அம்பாள் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை,போகமார்த்த பூண்முலையாள்.
தீர்த்தம் : நள தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம்,வாணி தீர்த்தம்.
தலவிருட்சம் : தர்ப்பை.
தலச்சிறப்பு : சனி பார்வையில் உள்ள பக்தர்கள் இத்தலத்திற்கு சென்று எள்ளுடன் கூடிய தீபம் ஏற்றி அன்னதானம் செய்தால் சனிபகவான் அருள் பரிபூரணமாக கிட்டும். இத்தலத்தில் பூஜை செய்து மேன்மை பெற்ற நளமன்னரால் திருநள்ளாறு என்ற பெயரைக் கொண்டு சிறப்புடன் விளங்குகிறது.தோஷ நிவர்த்தி தரும் பரிகார தலம்.
வழிபட்டோர் : திருமால், பிரம்மா, இந்திரன், திசைப்பாலகர்கள், அகத்தியர், அர்ச்சுனன், நளன்
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : காரைக்கால்.