May 10, 2018 findmytemple.com
சுவாமி : சிவன்
தலச்சிறப்பு : அரசன்குடி சிவன் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. திருச்சியின் மற்றுமொரு சிறப்பு கல்லணை.நதியின் குறுக்கே கட்டப்பட்ட, உலகில் முதலாவது அணையே இந்த திருச்சியில் உள்ள கல்லணை தான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த கரிகால் பெருவளத்தான் (கரிகாலன்) என்ற மன்னரே,அந்தக் காலத்திலேயே அதிசயிக்கத்தக்க தொழில் நுட்பங்களுடன்,இன்றும் அசையாத உறுதி கொண்ட இந்த கல்லணையைக் கட்டினார்.
வழிபட்டோர் : கரிகால் பெருவளத்தான்.
நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : திருவெறும்பூர்.
கோயில் முகவரி : அரசன்குடி சிவன் கோவில்,அரசன்குடி, கல்லணை அருகில், திருச்சி மாவட்டம்.