November 17, 2017 findmytemple.com
சுவாமி : அருள்மிகு பாலுகந்தநாத சுவாமி.
அம்பாள் : அருள்மிகு பெரிய நாயகி.
மூர்த்தி : பைரவர், சூரியன், சனி பகவான்.
தீர்த்தம் : மண்ணியாறு.
தலவிருட்சம் : அத்தி மரம்.
தலச்சிறப்பு : சண்டிகேஸ்வரர் வழிபட்ட தலம். கல்வெட்டில் இறைவன் பெயர் ஆப்பாடி உடையார். தலத்திற்கு அருகே மண்ணியாறு ஓடுகின்றது.
வழிபட்டோர் : சண்டேசுவரர்.
பாடியோர் : திருநாவுக்கரசர்.
நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
பூஜை விவரம் : இரண்டு கால பூஜை.
திருவிழாக்கள் : கார்த்திகை சோமவாரம் – மார்கழித் திருவாதிரை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு பாலுகந்தநாத சுவாமி திருக்கோவில்,திருவைப்பாடி அஞ்சல் – 612 504, திருப்பனந்தாள்(வழி), திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.