July 28, 2018 findmytemple.com
சுவாமி:உமா மகேஸ்வரர்.
அம்பாள்:ராஜராஜேஸ்வரி.
தீர்த்தம்:சத்திய புஷ்கரணி.
தலவிருட்சம்:மூங்கில் மரம்.
தலச்சிறப்பு:சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக இக்கோவில் ஒரே மலையில் குடைந்து சிவனும்,பெருமாள் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு:இது கி.பி. 7-ம் நூற்றாண்டு சுமார் 1300 வருடங்களுக்கு முன் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்.மகேந்திரவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டது.இக்கோவில் மலையை குடைந்து கட்டப்பட்ட குடைவரைக்கோயில்.
அருகிலுள்ள நகரம் புதுக்கோட்டை
கோயில் முகவரி:அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோவில்,திருமயம்
புதுக்கோட்டை மாவட்டம்.