August 22, 2018
findmytemple.com
சுவாமி:சிவன்.
தல வரலாறு:விஜயாலய சோழிஸ்வரம் திருக்கோவில் சோழர்களின் முதல் மலை குகை கோவில்களில் ஒன்று, இங்குள்ள சிவன் கோவில் இடைக்கால சோழ மன்னான விஜயாலய சோழனால் கட்டப்பட்டது.விஜயாலய சோழன் ஸ்ரீ ராஜ ராஜ தேவரின் பட்டான் ஆவார்.விஜயாலய சோழிஸ்வரம் திருக்கோவில் நார்த்தமலையில் அமைந்துள்ளது.பல நூற்றாண்டுகளுக்கு முன் நகரத்தார் என்று அழைக்கப்படும் வணிகர் பெருமக்கள்,மன்னர்களிடம் இருந்து கோயில்கள்,குளங்கள்,ஆகியவற்றுக்கான மானியங்களைப் பெற்று,அவற்றை சிறப்புற நிர்வகித்து வந்துள்ளனர்.
அருகிலுள்ள நகரம்:புதுக்கோட்டை.
கோயில்முகவரி:அருள்மிகு விஜயாலய சோழிஸ்வரர் திருக்கோவில்,நார்த்தமலை,புதுக்கோட்டை மாவட்டம்.