இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் இந்தியாவில் இல்லை எனலாம். அந்த அளவிற்கு இசை உலகிற்கு பல அற்புதமான பாடல்களை இசைஞானி அளித்துள்ளார். இந்திய அளவில் பாராட்டப்பட்டு வந்த அவரது பாடல்கள் தற்போது கடல் கடந்து சென்றுள்ளது.
ஆம்! சீன மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள க்யு மி என்ற இளைஞர் ஒருவர், இசைஞானி இளையராஜாவின் பாடல்களை அச்சுபிசகாமல் பாடி அசத்தியுள்ளார்.
கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச உடல் பரிசோதனை திட்டம் அறிமுகம்
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !