உலகில் குழந்தைகள் விசயத்தில் ஆயிரம் தான் தந்தை பாசமாக, பற்றுடன் நடந்துகொண்டாலும் அந்தக் குழந்தை தாயிடம் காட்டும் அன்பைத் தந்தையிடம் காட்டுவது கிடையாது. அதே சமயம் ஒருசில தந்தைகள் தனது குழந்தைகளைச் சிரிக்க வைக்கப் படும் பாடு சொல்லிமாளாது. ஆனால் அந்தக் குழந்தை தாயைப் பார்த்ததும் உடனடியாக சிரித்து வைக்கும்போது தந்தையின் முகத்தில் வடியும் அசடு டன் கணக்கில் தான் கணக்கிடவேண்டும். அதே போல ஒரு தந்தை அசடு வழிவதை தற்போது காண்போம்.
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது