• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கண்ணாடி பொருளான பிளமிங்கோ செய்வது எப்படி?

April 1, 2016 வெங்கி சதீஷ்

ஒரு கண்ணாடி பொருளை வாங்கி அதைப் பத்திரப்படுத்தி வைப்பவர்கள் அதைச் செய்ய எத்தனைப் பேர் எவ்வளவு நேரம் வேலை செய்திருப்பார்கள் என நினைத்துப்பார்த்தால் அதன் மதிப்பு கட்டாயம் உயரும். அவ்வாறு கண்ணாடிப் பொருளான பிளமிங்கோவை செய்வது எப்படி அதற்கு எத்தனை பேர் உழைக்க வேண்டியது உள்ளது. மேலும் அதைச் செய்யும் நேர்த்தி ஆகியவற்றைக் கீழே உள்ள வீடியோவில் காணலாம்…………

மேலும் படிக்க